Saturday, 28 January 2012

வலைப்பூ அறிமுகம் (ஜலீலாகமால்)

                     [IMG_1004.JPG]       
பெயர் : ஜலீலாகமால்
வலைபூக்கள்:
 சமையல் அட்டகாசங்கள், முத்தான துஆக்கள், சென்னை ப்ளாசா
சிறு குறிப்பு:
சமையல், குழந்தைவளர்பு,அனுபவங்கள்,தையல்,சமையலை டிப்ஸ்கள், மருத்துவகுறிப்பு,மருத்துவடிப்ஸ்கள், ஆண்களுக்கு டிப்ஸ் ஆகிய பயனுள்ள பதிவுகளை பகிர்ந்து கொண்டு இருக்கி்றேன்.

நண்பர்களே... இந்த வலைப்பூ அறிமுகங்களை தமிழ் திரட்டியில் சேர்க்கவும்.மற்றும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஆறிமுகம்படுத்தவும்.. இந்த மங்கையர் உலகம் வெளியலகுக்கு அறிமுகம் செய்ய உங்கள் உதவி வேண்டும்...

Wednesday, 25 January 2012

வலைப்பூ அறிமுகம் ( தோழி)

                                                     
பெயர் : - தோழி.

யாழ் மண்ணில் பிறந்தாலும், கொழும்புதான் என்னை வளரவும், வாழவும் வைத்துக் கொண்டிருக்கிறது. மருத்துவ பட்ட படிப்பினை முடித்து, தற்போது பயிற்சி மருத்துவராய் இருக்கிறேன்.

எனது முன்னோர்களின் நூற்றாண்டு சேமிப்பான சித்தர்களின் அரிய நூல்களை மின்னூடகத்தில் சேமித்து வைக்க வேண்டியே இணையத்தில் இணைந்தேன். விளையாட்டாய் துவங்கியது, குருவருளால் இரண்டாம் ஆண்டினை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்.


எனது வலைத்தளம்...

http://siththarkal.blogspot.com/

மங்கையர் வலைப்பூ

Template by:

Free Blog Templates